Ep 45 The sea is our home, the shark is our Sami! - Surprising Australian Aborigines | Tamil Podcast

கடல் அலைகளின் சத்தத்திற்குப் பின்னணியில் ஓர் உறுதியான ஆண்குரல் இந்தப் பாட்டைப் பாடுகிறது. இந்த வரிகள் 40 ஆயிரம் வருட வரலாற்றைக் கடத்துகிறது. பல ஆயிரம் தலைமுறைகளாக இந்தக் கதை வாய்மொழியாகவே கடத்தப்பட்டு வருகிறது. இதை அவர்கள் "சுறாவின் கனவு" (The Tiger Shark Dreaming) என்றழைக்கிறார்கள்.#Tamilpodcast #Tamil #AustraliaPodcast #Tamilstories #Thrilling

2356 232