Ep 43 KGF says El Dorado: Was the city of gold really there? - Adventure History | News Sense Podcast

எல் டோரோடோ தென் அமெரிக்காவில் இருந்ததாக கூறப்படும் ஒரு புராண நகரம். இது தங்கத்தால் நிறைந்த நகரமென்று 16 – 17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் பேசப்பட்டது. எல் டொரோடோவின் இருப்பிடம் குறித்த ஆதாரங்கள், வதந்திகளும் சர்ச்சைகளும் நிறைந்தது.அக்காலத்தில் தங்கம் உலகிலயே மிக உயர்ந்த மதிப்புள்ள (இன்றும்) பொருளாக கருதப்பட்டது. உலகின் பல இடங்களுக்கு சென்ற ஐரோப்பியர்கள் தேடிய பொருட்களில் தங்கமும் முக்கியமானது. 1969 இல் வெளி வந்த மெக்கான்ஸ் கோல்டு உட்பட பல ஹாலிவுட் படங்கள் இக்கருவை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன. பல நாவல்களும் வெளியாகியிருக்கின்றன.#KGF #KGF2 #Yash #Tamilmovies #Tamilpodcast #Tamilstories

2356 232