Ep 37 Uttar Pradesh Yogi government: Is it possible to reach $ 1 trillion economy? | News Sense Podcast
இதன்படி பார்த்தால் மாநிலத்தின் ஒராண்டு வருமானம் ஐந்தாண்டுகளில் நான்கு மடங்கு எப்படி அதிகரிக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஓவர் நைட்டில் ஏழை பணக்காரனாவது சினிமாவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். நடப்பு பொருளாதாரத்தில் அதற்கு சாத்தியமே இல்லை.#Uttarpradesh #Modi #BJP