Ep 34 வேடர்கள்: The miserable life of the last tribal people of Sri Lanka | News Sense Podcast
குணபாண்டில அத்தோ அத்தகைய வேடர் சமூகத்தைச் சேர்ந்தவர். குழுவில் ஒருவர் இறந்த உடன் மற்றொரு குகைக்கு இடம்பெயர்வார்கள். ஒருவரின் மரணத்திற்கு பிறகு அவர்கள் உடலைக் கிடத்தி இறந்தவருக்காக பிராத்தனை செய்வார்கள். உடலை இலைகளால் மூடுவார்கள்.#srilanka #india