Ep 30 COVID: Is China's strict Govt restrictions changing? | News Sense Podcast
#Covid #China #Corona #Lockdownஇறப்புகளைப் பொறுத்த வரை 2019 இன் இறுதி வரையிலும் சீனாவில் 4,600 இறப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் 9,70,000ம் பேரும், இங்கிலாந்தில் 1,60,000 பேரும் இறந்துள்ளனர்.