Ep 29 Antarctica ice sheet destroyed by heat wave | News Sense Podcast

2002 முதல் 2020 ஆம் ஆண்டு வரை அண்டார்டிகா கண்டம் ஆண்டுக்கு சராசரியாக 149 பில்லியன் டன் எடை கொண்ட பனிக்கட்டிகளை இழந்துள்ளதாக நாசா தெரிவிக்கிறது. காங்கர் பனி அடுக்கின் இழப்பு மேற்கண்ட மாற்றங்களின் சமீபத்திய சான்று ஆகும்.#Antartica #Tamilstory #Tamilnews

2356 232