Ep 14 Is Saudi Arabia's oil reserves depleted? | Saudi Arabia History Part 3 | News Sense Podcast

தனது சொந்த மக்களுக்கு பல்வேறு வகையான மானியங்களையும் அனைவருக்குமான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுவதையும் செளதி அரசு உத்திரவாதப் படுத்தியுள்ளது. இவையனைத்தும் எண்ணைய் வர்த்தகத்தில் கிடைக்கும் மலையளவு லாபத்திலிருந்து செய்யப்படும் சில்லறைச் செலவுகள்.  வகாபிய கடுங்கோட்பாட்டுவாதத்தைக் கொண்டு கலாச்சார ரீதியிலும், இவ்வாறான சில்லறை மானியங்களைக் கொண்டு பொருளாதார ரீதியிலும் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது செளதி அரசு.#Tamilpodcast #Tamilstories #Dubai

2356 232