Magimayin Megamaaga Irangi - மகிமையின் மேகமாக இறங்கி
Magimayin Megamaaga Irangi - மகிமையின் மேகமாக இறங்கி https://tamilchristiansongs.in/lyrics/magimayin-megamaaga-irangi/ மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே மகாபரிசுத்த ஸ்தலத்தினில் கேரூபீன்கள் மத்தியில் கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில் கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே