Nimishangal Nimishangal

Nimishangal Nimishangal vaalkkaiyin nimishangal https://tamilchristiansongs.in/tamil/lyrics/nimishangal-nimishangal/ நிமிஷங்கள் (2) வாழ்க்கையின் நிமிஷங்கள் ஒவ்வொன்றாய் ஓடி மறைந்துவிடும் கனவுகள் ஆயிரம் மனதார கண்டு நீ நினைவுகள் ஆகியே மறைந்திடுமே ………. நிமிஷங்கள் துளிதுளி சாரலும் பெரு வெள்ளமாகும் தனிதனியாகவே சேர்ந்துவிடும் இளைப்பாறும் நாட்களும் விரைவாக வந்திடும் கரைசேரும் முன்னே நினைத்திடுவாய் ………. நிமிஷங்கள் இருளினில் ஒளிகாட்டும் பெருவாழ்வு ஈட்டும் மறுமையில் உன்னையும் சேர்த்துவிடும் இனிதான நேச

2356 232