Ovvoru Natkalilum Piriyamal
Ovvoru Natkalilum Piriyamal ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் https://tamilchristiansongs.in/lyrics/ovvoru-natkalilum-piriyamal/