Naan orupoadhum
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை Naan orupoadhum unnai kaividuvadhillai https://www.lovelychrist.com/2021/08/naan-orupothum-unnai.html நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை என்றுறை செய்தேனன்றோ கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுறை செய்தவரை ஆராத்திப்போம் ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்