En Jebam Ellam
என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும் En Jebam Ellam pathilaaka maarum https://tamilchristiansongs.in/tamil/lyrics/en-jebam-ellam/ என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும் என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாது வறண்ட நிலம் நீருற்றாய் மாறும் பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது-2 என் துதியெல்லாம் ஜெயமாக மாறும் மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர் பெற்றிடுவோம் விசுவாசத்தால் ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாக நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாய் மேலாய் நன்மை செய்வார் நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு ஈடாய் ஈடாய்