Ummai Pola Maaranum
உம்மைப்போல மாறனும் Ummai Pola Maaranum https://tamilchristiansongs.in/tamil/lyrics/ummai-pola-maaranum/ உம்மைப்போல மாறனும், உம்மைப்போல வாழனும், உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூறணும் உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன், உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன் நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே நீர் ஒருவரே என் வாழ்வின் செல்வமே