Karthar Nallavar endendrum paaduvean
கர்த்தர் நல்லவர் என்றென்றும் பாடுவேன் Karthar Nallavar endendrum paaduvean https://www.lovelychrist.com/2021/07/karthar-nallavar.html கர்த்தர் நல்லவர் என்றென்றும் பாடுவேன் சர்வ வல்லவர் உயர்த்திடுவேன் - 2 ஜீவ வார்த்தை வற்றாத ஊற்று உம்மை நம்பி என்றும் செழித்திடுவேன் பெலவீனனாய் இருந்த என்னை பூரண பெலனால் நிறைத்தவரேஉந்தன் சிறகடியில் தஞ்சம் தந்து உயர பறக்க செய்தவரேகிருபையினால் என்னை நிதமும் நிறைத்து வெற்றிசிறக்க செய்தவரே