En Kaal Sarukkukirathu Endru Sollum Pothu

என் கால் சறுக்குகிறது En Kaal Sarukkukirathu Endru Sollum Pothu https://tamilchristiansongs.in/tamil/lyrics/um-kirubai-ennai-thankukirathu/ என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது கர்த்தாவே உம் கிருபை என்னை தாங்குகிறது என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போது உம் மாறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (2) 1.கர்த்தர் எனக்கு துணையாய் இராவிட்டால் என் ஆத்துமா மௌனத்தில் வாசம் பண்ணியிருக்கும் (2) – என் கால்

2356 232