என்ன நான் சொல்வேன் https://www.lovelychrist.com/2022/10/enna-naan-solven.html என்ன( எப்படி ) நான் சொல்வேன் இயேசுவின் அன்பை ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில் மாறாத அன்பு 1. தள்ளாமலே என்னை தள்ளாமலே தாங்கின அன்பிதுவே 2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே நேசித்த அன்பிதுவே