Um Kirubai Eppodhum Maaradhu
உம் கிருபை எப்போதும் மாறாது Um Kirubai Eppodhum Maaradhu https://tamilchristiansongs.in/tamil/lyrics/um-kirubai-eppodhum-maaradhu/ உம் கிருபை எப்போதும் மாறாது உம் கிருபை எப்போதும் மறவாது உம் கிருபை எப்போதும் தவறாது உம் கிருபையே … உம் கிருபை எப்போதும் மாறாது உம் கிருபை எப்போதும் மறவாது என்றென்றும் தொடருவது உம் கிருபையே