Naan Naanagave
Naan Naanagave – நான் நானாகவே வந்திருக்கிறேன் https://lyrics.abbayesu.com/tamil/naan-naanagave/ நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா 1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக நானாக வந்திருக்கிறேன் — நான்