En Ullam Aenguthae Um Anpirkaakavae
என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே En Ullam Aenguthae Um Anpirkaakavae https://tamilchristiansongs.in/tamil/lyrics/en-ullam-aenguthae-um-anpirkaakavae/ 1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே என்றென்றும் பாராமல் (2) எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன் ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன் இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர் எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்