Neer Illatha Naalellam

Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம் https://lyrics.abbayesu.com/tamil/neer-illatha-naalellam/ நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய்

2356 232

Suggested Podcasts

A Sports Design Podcast by T. Adam Martin

This Week in Photo

Assn. of the United States Army

Monocle

Abhinav Madan

Vilasins

Power Occultzz by Avneet