Karthar enakai yavaiyum
Karthar enakai yavaiyum - கர்த்தர் எனக்காய் யாவையும் https://tamilchristiansongs.in/tamil/lyrics/karthar-enakai-yavaiyum/ சொன்னதை செய்யும்வரை அவர் என்னைக் கைவிடுவதில்லை கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் மலைகளை பெயர்ப்பாரே நீர் சொன்னது நடக்குமோ என்ற சந்தேகம் இல்லை நீர் நினைத்தது நிலைநிற்குமோ என்ற பயமும் இல்லை