Eppothum En Munne 

Eppothum En Munne - எப்போதும் என் முன்னே https://tamilchristiansongs.in/lyrics/eppothum-en-munne/ எப்போதும் என் முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையா குறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையா என் முன்னே நீர்தானையா

2356 232