Koodathathu Ondrum Illaye
Koodathathu Ondrum Illaye – கூடாதது ஒன்றுமில்லையே கூடாதது ஒன்றுமில்லையே நம் தேவனால் கூடாதது கூடாதது ஒன்றுமில்லையே மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே வேலைக்காரன் சொஸ்தமானானே சுத்தமாகு என்று சொன்னாரே குஷ்டரோகி சொஸ்தமானானே