Enthan Devanal Enthan Devanal
Enthan Devanal Enthan Devanal https://lyrics.abbayesu.com/tamil/enthan-devanal-enthan-devanal/ எந்தன் தேவனால் எந்தன் தேவனால் நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன் உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான் உந்தன் வழிகளில் நடந்திடுவேன் 1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன் வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன் என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன்