Ennai vittu kodukathavar
Ennai Vittu Kodukkaathavar - என்னை விட்டுக் கொடுக்காதவர் https://www.lovelychrist.com/2018/08/ennai-vittu-kodukkaathavar.html என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே -2 நான் வழிமாறும்போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாதபோது என்னை தூக்கி நடத்தினீர் -2 -என்னை விட்டு