Aarathanai Velaiyil

Aarathanai Velaiyil - ஆராதனை வேளையில் https://www.lovelychrist.com/2020/02/aarathanai-velaiyil.html?m=0 ஒரு நாள் இரவில் என் இயேசு என்னோடு பேசினார் பல நாள் இரவில் என் தேவன் என்னோடு பேசினார் ஆராதனை வேளையில் என் இயேசு என்னோடு பேசினார் ஆராதனை வேளையில் என் தேவன் என்னோடு பேசினார் நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு தம் கைதட்டி சிரிக்கும் வேளை கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் - ஆராதனை வேளையில்

2356 232

Suggested Podcasts

Jim Siegler, MD | Neurologist | Father | Friend of dogs

True Crime Society

EarzUp! Podcast

Lokesh Bhatt