Mr.K - Episode - 17 -‘பங்க்’ குமார்:கல்லூரி மாணவர்! ரவுடி ஆன கதை !

பங்க் குமார் இப்பெயரை கேட்டாலே ஒரு காலத்தில் அலறினர் மக்கள். கல்லூரி படிக்கும்போது உமர் என்பவருடன் சேர்ந்து சிறு தப்புகள் செய்து கொண்டுயிருந்த குமார், அவருடைய கொலைக்கு பிறகு முழுநேர ரவுடியாக மாறினான். கொலை, கற்பழிப்பு, கட்டப்பஞ்சாயத்து என்று கால் பாதிக்காத இடமே இல்லை. இதை பார்த்த காவல்துறை அவனுக்கு தேதி குறித்தது. இருமுறை தப்பிய அவன் இறுதியில் அவன் உயிர் உருவப்பட்டது. அவன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டனா? இல்லை சென்னையில் சுட்டு கொல்லப்பட்டனா ? MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

2356 232

Suggested Podcasts

Brian Bain | Learn to invest | Seeking Alpha | Barrons | Kiplinger | WSJ |

Hindustan Times - HT Smartcast

Stories for Grown-Ups

Horse Chats

The Fluent Nerd

Ujjwal kapil

Dr Mohan Muthal

Namit Agrawal