Mr.K - Episode - 13 - 'சூப் கடை' பாண்டி...'தாதா' பாண்டி ஆன கதை !
திண்டுக்கல்லில் சூப் கடை வைத்து நடத்தி கொண்டு இருந்த பாண்டி. சிறிது நாள் கழித்து 'white collar' பாண்டியாக மாறினான். பல கொலைகள்,வழக்குகள் மற்றும் பல, இதனால் போலீஸின் பார்வையில் பட தொடங்கினான் பாண்டி. பல ரவுடிகள் உடன் இணைந்து பல கொலைகளை செய்தவன் போலீஸின் குண்டுகளுக்கு இறையனான். MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்