Mr.K - Episode - 9 - நானாவதி கொலை வழக்கு !

மனைவியின் காதலனை கொன்ற கணவன்!  இங்கிலாந்து செல்லும்போது சில்வியா என்னும் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார் நானாவதி. அதன் பின் அகூஜா மற்றும் உறவினர்கள் சில்வியாவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தனர். பின்னர் அது காதலாக மாறியது தன் காதல் மனைவியின் இரண்டாவது காதலை, அதுவும் அவள் வாயாலேயே கேட்டதும் நொந்துபோன நானாவதி. இறுதியில் அகூஜாவிடம் தன் மனைவியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்டான் அதற்க்கு மாட்டேன் சொன்ன அகூஜாவை சுட்டு கொன்றான்.ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஏன் இவ்வளவு மரியாதை தரப்பட்டது?   MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

2356 232

Suggested Podcasts

IVM Podcasts

Krista Williams a Lindsey Simcik

Gayle Allen

iHeartPodcasts

Krepsinis.net

Alexis Rockley

Teaching While White

Nordstroms Automotive Inc.