Mr.K - Episode - 8 - சூலூர் சுப்பாராவ் கொலை சம்பவம் !
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திவான் பகதூர் பட்டம் பெற்ற லட்சுமிநரசிம்ம அய்யரின் பேரன் சூலூர் சுப்பாராவ் பண திமிரு, பெண் ஆசையால் போட்டோகிராபர் குருசாமி பிள்ளையை கொன்றான். ரத்தினா பாய் மேல் ஆசைப்பட்ட சுப்பாராவ் அவருடைய அண்ணன் கையால் கொல்லப்பட்டான் என்ன நடந்தது? பெண் ஆசையால் நடந்த கொடூரம் ! MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்