Mr.K - Episode - 7 - ரவுடி 'குரங்கு குமாரை' சிதைத்த ரவி பிரகாஷ் யார்?
தளபதி ஸ்டாலின் கவர செங்கல்பட்டு நகரத்தில் நடக்க இருந்த தி.மு.க பொது கூட்டத்தை பிரம்மாண்ட அளவில் ஏற்பாடு செய்த ரவி, இறுதியில் தளபதி ஸ்டாலின் பாராட்டு கூடவே இரங்கல் செய்தியும் படித்தார். யார் இந்த ரவி பிரகாஷ்? குரங்கு குமாரின் முகத்தை கல்லை போட்டு சிதைத்த ரவி பிரகாஷ் கொலை செய்யப்பட்டது ஏன்? MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்