Mr. K - Episode - 4 - Murders With Poisonous Injection!
வியாபாரிகள் மட்டுமே குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். இறந்தவர்களை பற்றிய எந்தத் தகவலும் இல்லை. கொலைகாரர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இரண்டு ஆண்டுகள் காவல் துறையை அலைகழித்த விஷ ஊசி கொலை வழக்கு… MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்