Mr. K - Ep.2 - Poondi Zamindar case

1911 ஆம் ஆண்டு தீபாவளி முடிந்து இரு தினங்கள் ஆகி இருந்தது. பூண்டி மிராசுதாரர் வைத்தியநாத பிள்ளையின் மருமகளான தனபாக்கியம் பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். ஒருபுறம் அவரது கணவர் மறுபுறம் ரத்தம் தோய்ந்த அரிவாள். உண்மையில் கொலை செய்தது யார்? MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்.

2356 232