காலையில் முதல் உணவு
காலை எழுந்தவுடன் நாம் உட்கொள்ளும் முதல் உணவு, சத்தானதாக இருந்தால், அந்த நாள் முழுக்க நம்மால் சுறுசுறுப்பாக இயங்க முடியும். காலையில் நாம் அருந்தும் முதல் பானம் அல்லது சாப்பிடும் முதல் உணவு எதுவாக இருக்கவேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.