மழைக்காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி?
தலைமுடியை பராமரிப்பது என்பது சற்று சிரமமான விஷயம்தான். அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பால் சிக்கல் முடியை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். இருப்பினும் சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் முடியை சிறப்பாக பராமரிக்க முடியும்.