Demonetisation செய்த முகமது பின் துக்ளக் வரலாறு! | CJI சந்திரசூட் சுவாரஸ்யங்கள்! The Comments Show - 08/09/2023
* MRP-ஐ விட அதிக விலைக்குப் பொருட்களை விற்றால் என்ன செய்வது?* முகமது பின் துக்ளக்கின் வரலாறு!* இந்தியா என்ற சொல் கிரேக்கர்கள் சூட்டியதா?* உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கதை!-The Comments Show