ED Raid Vs IT Raid என்ன வேறுபாடு? | நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் யார்? | The Comments Show - 02/09/2023
* இதற்கு முன் சிறப்பு நாடாளுமன்றக்கூட்டம் எத்தனை முறை கூட்டப்பட்டிருக்கிறது? * CAG அறிக்கையில் வேறு என்னென்ன திட்டங்களில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது?* அமலாக்கத்துறை ரெய்டுக்கும், வருமான வரித்துறை ரெய்டுக்கும் என்ன வித்தியாசம்?* நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் யார்?-The Comments Show