TN Village: ஏலம் விடுகிறதா மத்திய அரசு? | `கொலை; பைக் திருட்டு' - BRIJ Bhushan யார்? #CommentShow-07/05/2023
- சேலம் மாவட்டம் கிராம உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகாதது ஏன்?- உலக நாடுகளில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகள் எவை?- BJP MP Brij Bhushan Sharan Singh யார்? - தமிழ்நாடு கிராமங்களை ஏலம் விடுகிறதா மத்திய அரசு?- தமிழ்நாட்டில்தான் பெண் கைதிகள் அதிகமா?- செஸ் காய்கள் கறுப்பு வெள்ளையில் இருப்பது ஏன்?- ரஷ்யா - உக்ரைன் போரில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.