பிரதமர் மோடி முன்போல் அதிகம் வெளிநாடு செல்வதில்லையே... ஏன்? Comment Show
- தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு நிலக்கரி சுரங்கத்துக்கு ஏலம் விட்டதா? - நாடோடி சமூக மக்களுக்கு வாக்குரிமையும், ரேஷன் பொருட்கள் வாங்கும் உரிமையும் உண்டா? - கர்நாடக தேர்தலில் முந்துவது யார்?விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowCREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Cover Art - Santhosh Charles | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.