மெட்ராஸ் வரலாறு: சென்னை பிராட்வே சாலையின் இந்த வரலாறு தெரியுமா? - வியக்க வைக்கும் கதை | பகுதி 12
இந்தியாவில் கொஞ்சம் இடம் வாங்கிவிட்டால் என்ன என்ற எண்ணத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான இடத்தை,விஜய நகரத்தின் குறுநில மன்னராக இருந்த வேங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கினர்.