மெட்ராஸ் வரலாறு: பக்கிங்ஹாம் கால்வாயின் இந்த துயர வரலாறு உங்களுக்கு தெரியுமா? - பகுதி 9

மதராசப்பட்டணம் படத்தில் சென்ட்ரலுக்கு எதிரே காட்டப்படும் படகு சவாரிக்காட்சிகள் பக்கிங்ஹாம் கர்னாடிக் கால்வாய்தான். உலகிலேயே ஒரே இடத்தில் நீர்வழி, நிலவழி, ரயில்வழிப் பாதை அமைக்கப்பட்ட இடம் அதுதான் என்று அந்த நாளிலே ஒரு குறிப்பு வெளியானது.

2356 232