மெட்ராஸ் வரலாறு: ``சென்னை கூவம் ஆற்றில் ஒரு படகு பயணம்” | பகுதி - 2

சென்னையில் எழும்பூரில் உள்ள ரயில்வே பாலமும் சென்னை ஈகா தியேட்டருக்கு எதிரே இருக்கும் பாலமும் என் வயதுக்கு மூத்தவை. அதாவது 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. பிரிட்டீஷார் காலத்தவை..

2356 232