எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்கும் ADMK நிர்வாகிகள்?| Rahul Gandhi In Parliament | The Imperfect show-07/08/2023

* நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்கிறார் ராகுல்!* மணிப்பூரில் தொடரும் வன்முறை... உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான டி.ஜி.பி!* “சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய நேரம் இது” - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!* அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு! * புதுக்கோட்டை மாவட்ட திமுக: கலைஞர் நினைவு தின விழா குளறுபடிகள்! * பாதயாத்திரை 2 நாட்கள் நிறுத்தம்... சென்னை திரும்பிய அண்ணாமலை - ஏன்? -The Imperfect show.

2356 232