நாளை நாடாளுமன்றத்துக்குள் செல்வாரா Rahul Gandhi? | MP-களுக்கு MODI வைத்த Treat The Imperfect Show-04/08/2023

* தொடர் பதற்றத்தில் மணிப்பூர், ஹரியானா!* இந்தியா கூட்டணிக்கு வேறு பெயர் வைத்த மோடி! * அண்ணாமலை பாத யாத்திரை: பாய்ந்து முட்ட வந்த ஜல்லிக்கட்டு காளை.. ‘பாரத் மாதாகி ஜே’ கோஷமிட்ட பாஜகவினர்!* தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவரை நேரில் வரவேற்கும் முதலமைச்சர்!* அதிமுக-வில் மீண்டும் இணைந்த அன்வர் ராஜாவும்... எடப்பாடி நடத்திய ம.செ-க்கள் கூட்டமும்CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232