2019 நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு? | Senthil Balaji-ஐ சுற்றிவளைக்கும் ED! | The Imperfect Show-03/08/2023
* ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி!* பஜ்ரங் தள் & வி.எச்.பி-யின் வெறுப்பு பேச்சுக்கு நடவடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!* டெல்லி மசோதா: அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பின்னடைவு? * ஜெயக்குமாருக்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த புகழேந்தி!* மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய சீமானின் பேச்சு!* செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!-The Imperfect show