Haryana Nuh Violence: பின்னணியில் BJP... குற்றம்சாட்டும் முன்னாள் ஆளுநர்! The Imperfect Show-02/08/2023

* மோடி விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சரத்பவார்!* மணிப்பூர்: I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!* நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன? * நாடு முழுவதும் உள்ள 4001 எம்.எல்.ஏ.க்களின் சொத்துமதிப்பு ₹54,545 கோடி என ஆய்வறிக்கையில் தகவல்! * அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் பதில்... டீ கப்பு?* `இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் எனக்கு வாக்களித்துவிடுவார்களா?' - சீமான்* செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232