4 பேரைச் சுட்டுக்கொன்ற RPF காவலரின் அதிர்ச்சி வீடியோ! | Yogi Adityanath சர்ச்சை? The Imperfect Show-01/08/2023
* தன்னைத் தானே செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர்... காரணம் என்ன?! * குஜராத்தில் காதல் திருமணங்களுக்கு புதிய சட்டம்.. சர்ச்சையைக் கிளப்பிய முதலமைச்சர்!* மணிப்பூர் விவகாரம்: கொந்தளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்!* சென்னை என்கவுன்ட்டர்: இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை - நடந்தது என்ன?* சொந்த கட்சி உறுப்பினரையே தாக்கிய தமிழ்நாடு பாஜக மாவட்டத் தலைவர்!* `எம் மகன், என் பேரன்’ - திமுக-வை கலாய்த்த அண்ணாமலை!* ஒரே மேடையில் ஓ.பி.எஸ் - டி.டி.வி!-The Imperfect show.