நம்பிக்கையில்லா தீர்மானம்.. விவாதம் எப்போது?| BJP Vs DMK தொடங்கிய புது யுத்தம் The Imperfect Show -29/07/2023

* `தேசிய மாடல்' ஒழிக என்று கோஷம் போட்ட அர்ஜுன் சம்பத்!* நடைப்பயிற்சியின் போது கால் தவறி விழுந்த அழகிரி!* எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது ஏன்? * 2023-ம் ஆண்டு சிறந்த மனிதர் விருது வாங்கிய ஸ்டாலின்? * மணிப்பூருக்குப் பயணம் செய்யும் 21 எதிர்க்கட்சி எம்.பி-கள்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232