ANNAMALAI-ஐ புறக்கணிக்கும் Edappadi? | ஆளுநர் விவகாரத்தில் இதை மறந்துபோன Stalin! The Imperfect Show-27/07/2023
* அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய கார்கே!* அமளிக்கு இடையே 6 மசோதாக்கள் அறிமுகம்!* அண்ணாமலை நடைபயணம்: தவிர்க்கும் எடப்பாடி... அதிமுக சார்பில் பங்கேற்பது யார்?* NLC விரிவாக்கம்: விவசாய விளை நிலங்கள் சேதம்... நடந்தது என்ன?* "நாங்க எப்போதும் இரட்டை இலைதான்" - அமைச்சர் பொன்முடியைத் திகைக்க வைத்த மூதாட்டி! * குப்பைகளைச் சேகரிக்கும் திமுக கவுன்சிலர்!-The Imperfect Show