MK Stalin-ஐ காக்க வைத்த அழகிரி; Modi அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம்? The Imperfect Show-25/07/2023
* இந்தியா கூட்டணியைக் கிழக்கு இந்திய கம்பெனி, முஜாஹிதீன் அமைப்புடன் ஒப்பிட்ட மோடி!* நடைபாதையில் பங்கேற்க எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கும் அண்ணாமலை? * OPS ஆர்ப்பாட்டத்தில் TTV பங்கேற்பு? * பாஜகவைக் கடுமையாக விமர்சித்த Nirmala Sitharaman-னின் கணவர்.* பிரதமர் திறந்து ஒரே வாரத்தில் சேதமடைந்த ஏர்போர்ட்!* கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கொலை மிரட்டல்? * ஒப்பன்ஹைமர் சர்ச்சை: விளக்கம் அளிக்க மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles |Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.